தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டர் தீக்குளித்து தற்கொலை
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
தபால் நிலைய சேமிப்புக் கணக்கில் ரூ. 50 லட்சம் முறைகேடு செய்தது தெரியவந்ததால் அவமானமடைந்த போஸ்ட் மாஸ்டர், தபால் நிலையத்திற்குள்ளேயேதீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராகஇருந்தவர் சிவக்குமார். இவர் பொதுமக்களின் சேமிப்புக் கணக்கிலிருந்து பணத்தைஎடுத்து ரூ. 50 லட்சம அளவுக்கு மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது.இதுகுறித்து துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் பயந்து போனபோஸ்ட் மாஸ்டர் சிவக்குமார், அவமானமடைந்தார்.
இதைத் தொடர்ந்து தபால் அலுவலகத்திற்குள் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார். தீக்குளிப்பதற்கு முன் சேமிப்புக் கணக்கு புத்தகங்கள் அனைத்தையும்அவர் தீ வைத்து எரித்து விட்டார்.
சிவக்குமாரின் இந்த செயலால் குந்தா பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர். போட்ட பணம் என்னாகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications