புளு பிலிம் கொடுமை- கணவர் மீது மனைவி புகார்
சென்னை:
மனைவியை நீலப் படம் பார்க்க வைத்து அதில் வருவதுபோலவே தன்னுடன் உறவுகொள்ளுமாறு வற்புறுத்திய கணவனிடமிருந்து தன்னை பிரித்து விடுமாறு கூறிபோலீஸில் புகார் கொடுத்துள்ளார் மனைவி.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடையமனைவி கலைச் செல்வி. கடந்த ஜூன் 8ம் தேதிதான் இவர்களுக்குத் திருமணம்நடந்தது.வெங்கடேசன் பெரிய செக்ஸ் பிரியர் போல. நேரங் காலம் இல்லாமல், கலைச்செல்வியின் விருப்பம் இல்லாமலேயே அவருடன் அடிக்கடி உறவு வைக்கஆரம்பித்தார். ஒரு கட்டத்தில், இனியும் தாங்க முடியாது என்பதால் தனது பெற்றோர்வீட்டுக்குக் கிளம்பிப் போய் விட்டார் கலைச் செல்வி.
இந் நிலையில் தனது கணவர் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில்கலைச்செலவி ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், முதலிரவிலேயே எனது கணவர்மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். தினசரி என்னுடன் கட்டாயப்படுத்திபலமுறை உறவு வைத்துக் கொண்டார். நான் மறுத்தாலும் விட மாட்டார்.
விசிடியில் நீலப்படத்தைப் போட்டுக் காட்டி அதில் வருவது போலவே என்னிடம்நடந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். இதுபோதாதென்று வயாகராமாத்திரயையும் சாப்பிட்டு விட்டு என்னுடன் உறவு கொள்வார்.
அவர் மிகவும் மோசமாக, மிருகத்தனமாக நடந்து கொள்கிறார். இனியும் என்னாலஅவருடன் வாழ முடியாது. என்னை அவரிடமிருந்து பிரித்து விடுங்கள் என்று புகாரில்கூறியுள்ளார் கலைச் செல்வி.
வீட்டோடு தனிப்பட்ட பேசி முடிக்க வேண்டிய விவகாரத்தை போலீசுக்குக் கொண்டுவந்து அதை பத்திரிக்கை செய்தியாக்கிவிட்ட கலைச் செல்வியை குறை சொல்வதா?அல்லது வயகாரா வெங்கடேசனை குறை சொல்வதா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications