இந்தியா-இலங்கை கிரிக்கெட் போட்டி ரத்து!
கொழும்பு:
இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிமழை காரணமாக கைவிடப்பட்டது. நாளை 2 வது போட்டி நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட்தொடர், மழை மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் குண்டுவெடிப்பு பீதி காரணமாகநடைபெறாமல் போய் விட்டது.இதையடுத்து இந்தியாவும், இலங்கையும் 3 ஒரு நாள் போட்டிகளில்விளையாடமுடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முதலாவது போட்டிநடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
டாஸ்வென்று இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் மழைகுறுக்கிட்டதால் 3.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் போட்டி இன்றைக்குஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் இன்றும் மழை காரணமாக ஆட்டத்த்ை தொடர முடியவில்லை. இதனால்ஆட்டத்தை ரத்து செய்ய நடுவர்கள் முடிவெடுத்தனர். பிற்பகல் 11.30 மணிக்குஇறுதியாக நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்தனர். அதை தொடர்ந்துபோட்டியைக் கைவிட முடிவெடுத்தனர்.
நாளை 2வது போட்டி நடைபெறவுள்ளது. ஆனால் மழைதொடர்ந்தகொண்டிருப்பதாலும், மைதானத்தில் ஈரப்பதம் குறையாமல் இருப்பதாலும் நாளையபோட்டியும், 3வது போட்டியும் நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
கைவிடப்பட்ட முதலாவது போட்டியில் இந்தியா விளையாடிய சிறிது நேரத்தில்விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்திருந்தது.டெண்டுல்கர் 2 ரன்களும், டிராவிட் 9ரன்களும் எடுத்திருந்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications