திருப்பதி: சென்னை பயணிகள் 10 பேர் விபத்தில் பலி
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
சென்னையிலிருந்து திருப்பதிக்குச் சென்ற தமிழக அரசுப் பேருந்து கண்டெய்னர் லாரியுடன் மோதியதில், 3பெண்கள் உள்பட 10 பேர் பலியாயினர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்து நேற்று நள்ளிரவில் திருப்பதிக்குப்புறப்பட்டுச் சென்றது. இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் நகரி அருகே தடுக்கடா என்ற இடத்தில் பேருந்துசென்ற போது எதிரே வந்த கண்டெய்னர் லாரியுடன் பயங்கரமாக மோதியது.இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணித்த 5 பெண்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.இவர்களில் 6 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. 14 பேர் படுகாயம் அடைந்தனர்.அவர்கள் புத்தூர் மற்றும் திருப்பதி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலியானவர்கள் விவரம்:
வெங்கடேஷ்(2), மகாலட்சுமி (5) (இருவரும் அக்கா, தம்பி), ஆதிலட்சுமி (30), தையல்நாயகி (35), பூமாதேவி(30), ராஜ்குமார் (30) இவர்கள் அனைவரும் சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற 4 பேர் குறித்தவிவரம் தெரியவில்லை.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications