இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாக். புதிய கட்டுப்பாடு!
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அந்நாட்டு அரசு பல புதியகட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் விசா பிரிவில் பணியாற்றியஅதிகாரி உளவு பார்த்தார் என்ற கூறி அந்நாட்டு அரசு நாட்டை விட்டுவெளியேற்றியது. இந்த நிலையில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பல புதியகடட்ப்பாடுகளை பாகிஸ்தான் அரசு விதித்துள்ளது.அதன்படி இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அனைவரும் பாகிஸ்தான் அரசின் முன்அனுமதியின்றி பாகிஸ்தானில் உள்ள எந்த இடத்திற்கும் செல்லக்கூடாதாம்.இதேபோல மேலும் சில கட்டுப்பாடுகளையும் பாகிஸ்தான் அரசு விதித்துள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் டெல்லியை விட்டு வெளியேசெல்ல வேண்டுமானால் மத்திய அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் எனபாகிஸ்தான் தூதரகத்திற்கு இந்தியா உத்தரவிட்டுள்ளதால் அதன்படியே தாங்களும்புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications