பாலஸ்தீன துணை பிரதமரைக் கைது செய்த இஸ்ரேல்!
Subscribe to Oneindia Tamil
ரமல்லா:
பாலஸ்தீன துணை பிரதமர் நாசர் ஷயீரை இஸ்ரேல் ராணுவம் திடீரெனக் கைதுசெய்துள்ளது.
பாலஸ்தீனத்தில் தற்போது ஹமாஸ் இயக்கத்தின் ஆட்சி நடந்து வருகிறது. இந்தஅமைப்பை பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹமாஸ்அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானி பிரமதராகவும், நாசர் ஷயீப் துணைபிரதமராகவும் உள்ளனர். பல அமைச்சர்களும் ஹமாஸ் இயக்கத்தைச்சேர்ந்தவர்கள்தான்.இந்த நிலையில் இஸ்ரேலின் தெற்குப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தராணுவ வீரர் ஒருவரை ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஜூன் மாதம் கடத்திச் சென்றனர்.இதையடுத்து ஹமாஸ் அமைப்ப்ைச சேர்ந்த 6 எம்.பிக்கள் உளிட்ட 28 பேரைஇஸ்ரேல் ராணுவம் சிறை பிடித்துள்ளது.
இந்த நிலையில் துணை பிரதமரையும் தற்போது கைது செய்துள்ளது.ரமல்லா நகரில் உள்ள தனது வீட்டில் ஷயீப் இருந்தபோது அவரை ராணுவ வீரர்கள்சிறை பிடித்துச சென்றுள்ளனர். இதற்கு பாலஸ்தீன நிர்வாகம் கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன நிர்வாகததை முடக்கி அனைத்து அமைச்சர்களையும் கைது செய்யஇஸ்லேரல் திட்டமிட்டுள்ளதாக பாலஸ்தீனம் கூறியுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications