விடுதலைப் புலிகளின் படகுத் தளம் அழிப்பு: ராணுவம்
கொழும்பு:
தெற்கு யாழ்ப்பாணத்தில் நடந்த கடும் சண்டையில் விடுதலைப் புலிகளின் படகுகட்டும் தளம் முற்றிலும் தகர்க்கப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.ஆனால் இதை புலிகள் மறுத்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே யாழ்ப்பாணத்தின் பலபகுதிகளில் கடும் சண்டை நடந்து வருகிறது. இதுதவிரகமலை, நாகர்கோவில்உள்ளிட்ட இடங்களிலும் சண்டை வலுத்துள்ளது.இ ந்த நிலையில், தாளயாடியில் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான படகு தளம் மீதுராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. விமானப் படை விமானங்களும் சரமாரியாககுண்டுகளை வீசித்தாக்கின. இதில் படகு தளம் முழுமையாக சேதமடைந்து விட்டதாககூறப்படுகிறது. 40 படகுகளும் இதில் சேதமடைந்தன.
ஆனால் இத்தகவலை புலிகள் மறுத்துள்ளனர். அந்த படகு தளம் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான தல்ல. தனியாருக்கு சொந்தமானது. அங்கு 2 அப்பாவிபொதுமக்கள் மட்டுமே கொல்லப்பட்டனர் என்று புலிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐஸ்லாந்துதனது குழுவின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. தற்போது இக் குழுவில் 6பார்வையாளர்கள் இருந்தனர். அதை 10 ஆக உயர்த்த அந்நாடு முடிவு செய்துள்ளது.இதே போல நார்வே உறுப்பினர்கள் எண்ணிக்கையும் 16 லிருந்து 20 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications