திருப்பதி: மதமாற்றப் பிரசாரம் செய்தால் 2ஆண்டு சிறை!
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதியைச் சுற்றிலும் மதமாற்றப் பிரசாரத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ஆந்திரமுதல்வர் ராஜசேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அருகே வேத பல்கலைக்கழகம் அமைக்க ஆந்திர அரசுமுடிவு செய்துள்ளது.இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்வர் ராஜசேகர் ரெட்டி பேசுகையில்,திருப்பதி கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிறிஸ்தவ மத பிரசாரம் நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ளன.இதை அனுமதிக்க முடியாது. இந்துமத சம்பிரதாயங்கள், பாரம்பரியத்தை காக்க ஆந்திர அரசு தீவிர நடவடிக்கைஎடுத்து வருகிறது.
திருப்பதி சுற்றுப்புறங்களில் வேற்று மத பிரசாரத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். இது தொடர்பாக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றார் ரெட்டி.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications