பெப்சி-கோக்கில் நச்சு இல்லை: அன்புமணி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பெப்சி, கோக் போன்ற குளிர் பானங்களில் நச்சுக் கொல்லிகளோ, பூச்சி மருந்தோஇல்லை என மத்திய சுகாதார துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் பெப்சி, கோக் குளிர்பானங்களில் அளவுக்குஅதிகமான பூச்சி மருந்து நச்சுகழிவுகள் இருப்பதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல்ஆய்வு மையத்தின் சுனிதா நாராயணன் என்பவர் பிரச்சனை கிளப்பினார்.இதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளில் பெப்சி, கோக்குக்குதடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக பல மாநில நீதிமன்றங்களில் வழக்கும்நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே பெச்சி, கோக் குளிர்பானங்களில் பூச்சி மருந்து இல்லை எனஅன்புமணி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் கூறுகையில்,
டாக்டர் டி.கனுங்கோ தலைமையிலான ஆய்வுக் குழு 14 மாநிலங்களில் இருந்து 213சாப்பிள்களை எடுத்து சோதித்தது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மிக குறைவாகத்தான் பூச்சி மருந்து கழிவு இருப்பது இச்சோதனையில் தெரிய வந்தது.
பெப்சி, கோலாவில் அளவுக்கு அதிகமாக பூச்சி மருந்து கழிவுகள் இருப்பதாகவெளியான தகவல் நிபுணர்கள் ஆய்வில் நிரூபணம் ஆகவில்லை என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications