மதம் மாறி வருத்தப்படும் கமலா தாஸ்: தஸ்லிமா
திருவனந்தபுரம்:
பிரபல மலையாள எழுத்தாளர் கமலா சுரய்யா, இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்காகவருத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக பிரபல வங்கதசே எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன்கூறியுள்ளார்.
தனது லஜ்ஜா புத்தகத்துக்கு விதிக்கப்பட்ட பத்வா காரணமாக வங்கதேசத்திலிருந்துதப்பி இந்தியாவில் வசித்து வருகிறார் தஸ்லிமா நஸ்ரீன்.திருவனந்தபுரத்தில் நடந்த இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்ட தஸ்லிமாபேசுகையில்,
நான் கொச்சி சென்று கமலா சுரய்யாவை சந்தித்தேன். அவர் ஒரு தவறு செய்துவிட்டார். மதம் மாறியது தான் அவர் செய்த தவறு. இதை அவரிடமே கேட்டேன், ஏன்இப்படிச் செய்தீர்கள் என்று. அதற்கு அவர் பதில் ஏதும் தரவில்லை.
மதம் மாறியதற்காக வருத்தப்படுகிறீர்களா என்று நான் கேட்டபோது ஆமாம் என்றுதலை அசைத்தார். இஸ்லாமிய மதத்தில் கூட பெண்களுக்கு சமத்துவம்கிடைக்கவில்லை என்பதை அவர் இப்போது உணர்ந்துள்ளார் என்றார் நஸ்ரீன்.
கமலாதாஸ் என்ற இயற்பெயர் கொண்ட கமலா, சில ஆண்டுகளுக்கு முன்பு கமலாசுரய்யா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு இஸ்லாமுக்கு மாறினார் என்பதுகுறிப்பிடத்தக்கது..
இந் நிலையில் தஸ்லீமா நஸ்ரீனின் பேச்சு கேரளாவில் பெரும் சலசலப்பைஏற்படுத்தியுள்ளது. அவரை உடனடியாக கேரளாவை விட்டு வெளியேற்ற வேண்டும்என அம் மாநில இஸ்லாமிய அமைப்புகள் கோரியுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications