தஞ்சையில் தமிழிசை மாநாடு இன்று தொடக்கம்
தஞ்சாவூர்:
தமிழிசை குறித்த சர்வதேச மாநாடும், கருத்தரங்கமும் இன்று தஞ்சாவூரில்தொடங்குகிறது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் இந்த மாநாட்டுக்கும்,கருத்தரங்கத்திறகும் ஏற்பாடு செய்துள்ளது.
பல்கலைக்கழக கரிகால் சோழன் அரங்கத்தில் மாநாடு இன்று தொடங்குகிறது.இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுப்பிரமணியன் கூறுகையில்,தமிழிசைதான், பல்வேறு இசை வடிவங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தள்ளது.எனவே தமிழிசைதான் மிகவும் பழமையான இசை வடிவமாகும்.
தொல்காப்பிய காலத்திற்கு முன்பே எண்ணற்ற தமிழிசைக் கலைஞர்கள்வாழ்ந்துள்ளனர். சர்வதேச அரங்கில் தமிழிசையின் பெருமையையம்,பாரம்பரியத்தையும் வெளிப்படுததும் முகமாகவே இந்த மாநாட்டிற்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளிலிருந்து 120க்கும் மேற்பட்ட அறிஞர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். சக்தி குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் பொள்ளாச்சிஎன்.மகாலிங்கம் தொடக்க உரையாற்றுகிறார்.
தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் சிறப்பு மலரை வெளியிடுகிறார். சென்னைபாரம்பரிய இசை மைய இயக்குனர் துர்கா, முக்கிய உரை நிகழ்த்துகிறார் என்றார்சி.சுப்பிரமணியன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications