14 வயது சிறுமியை மணந்த 75 வயது தாத்தா!
பூர்ணியா:
பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம் ஆகாதோலா கிராமத்தில் 14 வயது சிறுமியை 75வயதாகும் தாத்தா கல்யாணம் செய்து கொண்டதால் பீகாரில் பரபரபப்புஏற்பட்டுள்ளது.
ஆகாதோலா கிராமத்தைச் சேர்ந்தவர் அன்சர் அன்சாரி. இவர் ஒரு நாட்டு வைத்தியர்.கடந்த 20ம் தேதி ரூபினா என்ற14 வயது சிறுமியை அன்சாரி கல்யாணம்செய்துகொண்டார். இதனால் அந்தக் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ரூபினாவின் தந்தை தில் முகம்மது, அன்சாரியிடம் பணம் கடனாகவாங்கியிருந்தாராம். அந்தப் பணத்தைத் திருப்பித்தர முடியாததால் தான் தனது மகளைஅன்சாரிக்கு கல்யாணம் செய்து வைத்து விடட்தாக கூறப்படுகிறது.ஆனால் இதை அன்சாரி மறுத்துள்ளார்.
ரூபினாவின் தந்தை மற்றும் தாயார் ஷாவாதி பேகம் ஆகியோரின் சம்மதத்துடன் தான்ரூபினாவை கல்யாணம் செய்து கொண்டேன். நான் அடிக்கடி ரூபினாவின் வீட்டுக்குப்போவேன். அப்போது சிலநேரங்களில் ரூபினா தனியாக இருப்பார்.
அப்பாது இருவரும் பேசுவோம். இதனால் எங்களுக்குள் காதல் (?) மலர்ந்தது.இதைத் தொடர்ந்து தில் முகம்மது தம்பதியிடம் நான் ரூபினாவை எனக்கு கல்யாணமசெய்து வைக்குமாறு கேட்டேன். அவர்களும ஒப்புக்கொண்டனர். அதன் பின்னரேநான் ரூபினாவை கல்யாணம் செய்துகொண்டேன் என்கிறார் அன்சாரி.
ரூபினாவும், அன்சாரி சொல்வதையே ஆமோதிக்கிறார். நான் விருப்பப்பட்டுத் தான்கல்யாணம் செய்து கொண்டேன் என்கிறார் அவர்.ஆனால் கொடுத்த கடனைத் திருப்பித் தராததால் தான் ரூபினாவை கட்டாயப்படுத்திஅன்சாரி மணந்து விட்டார் என்று ஒட்டு மொத்த கிராமும் கூறுகிறது.
அன்சாரியின் செயலை அறிந்த அவரது மனைவி மெஹருன்னிசாவுக்கு மாரடைப்புஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை தற்போது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, கல்யாணம் குறித்துதெரியவந்தது. ஆனால் புகார் இல்லாமல் என்ன செய்ய முடியும் என்று அலட்சியமாககூறுகிறது காவல்துறை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications