செக்ஸ் டார்ச்சர்-கணவன் மீது மனைவி புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தன் கணவர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாக பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை ராயபுரம் நாகூரான் தோட்டத்தை ச்ேந்தவர் கலைச்செல்வி (25). இவருக்கும்கே.கே.நகரை சேர்ந்த வெங்கடேசன் (29) இருவருக்கும் 2 மாதத்திற்கு முன்புதிருமணம் நடந்தது.திருமணமான சில நாட்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்திய புதுமணத்தம்பதிகளிடையே செக்ஸ் டார்ச்சரால் பிரச்சனை வெடித்தது. வயாகரா மாத்திரைகளைவிழுங்கி விட்டு, டிவியில் ப்ளூ பிலிமை ஓட விட்டு அதில் வரும் பெண்ணைப்போலவே உறவுக்கு ஒத்துழைக்குமாறு வெங்கடேசன் வற்புறுத்தினாராம்.
இதற்கு மறுத்த கலைச்செல்வியை அடித்து சித்தரவதை செய்யத் தொடங்கினார்வெங்டேசன். மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால்மனமுடைந்த கலைச்செல்வி கணவனின் காம தாண்டவம் குறித்து கமிஷனர்அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து விசாரிக்க ராயபுரம் உதவி கமிஷனருக்கு உத்தரவிட்டப்பட்டது. இந்தவழக்கு குறித்து வெங்கடேசனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications