செப்டம்பர் 7ல் சந்திர கிரகணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செப்டம்பர் 7ம் தேதி நள்ளிரவு 11.35 மணி முதல் 8ம் தேதி அதிகாலை 1.08 வரைசந்திரகிரகணம் ஏற்படவுள்ளது. இந்திய கிரகணத்தை இந்தியா முழுவதும் தெளிவாகக்காண முடியும்.
சந்திர கிரகணம் உருவாகும் நேரத்தில நியூசிலாந்து, பசிபிக் கடல் பிராந்தியத்தினமையப்பகுதி, ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதி, ஜப்பானின் கிழக்குப் பகுதி,ரஷியாவின் வட கிழக்கில் தெளிவாக தெரியும்.இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கிரகணத்தை தெளிவாகக் காண முடியும்.அன்டார்டிகா, ஆஸ்திரேலியா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் இங்கிலாந்துஉள்ளிட்ட சில பகுதிகளில் சந்திர கிரகணத்தைக் காண முடியும்.
கிரகணம் மறையும்போது ஆப்பிரிக்காவின் வட மேற்குப் பகுதிகள், ஐரோப்பியாவின்மேற்குப் பகுதிகள், அயர்லாந்து, அட்லாண்டிக் கடலின் மையப் பகுதிகளில்தெளிவாக தெரியும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications