தமிழக அரசு-என்எல்சி அதிகாரிகள் பேச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுரங்கத் தொழிலாளர் பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகிகளுக்குதமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் விவாததில் கலந்து கொண்டு பேசிய பாமக எம்எல்ஏ வேல்முருகன் பேசியதாவது,என்எல்சி ஊழியர்களின் நிலை அறிந்து 10 சதவீத என்எல்சியின் பங்கு விற்பனையை தடுத்து நிறுத்திய தமிழகமுதல்வர் கருணாநிதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுரங்க தொழிலாளர்களின் கோரிக்கையின் படி அவர்கர்களின் வேலை உறுதி, பாதுகாப்பு, சலுகைகள் குறித்துஎன்எல்சி நிர்வாகிகள் அக்கறையின்றி இருக்கிறார்கள். மேலும் சுரங்க தொழிலாளர்கள் பிரச்சனை குறித்துபேச்சுவார்த்தைக்கும் முன் வர மறுக்கிறார்கள் என்றார்.
இதற்கு பதில் அளித்த கருணாநிதி, இதுகுறித்து பேச்சுவார்த்தைக்கு என்எல்சி நிர்வாகிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications