கோலாலம்பூர்-பாரிஸ் விமானத்தில் பயணிக்குநெஞ்சு வலி-சென்னையில் அவசரமாய் தரையிறக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாரிஸ் சென்று கொண்டிருந்த மலேசிய விமானத்தில் பயணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அந்த விமானம்அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.
கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட அந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குசென்னைக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது 58 வயது பயணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.இதையடுத்து சென்னையில் தரையிறக்க விமானி அவசரமாக அனுமதி கேட்டார். உடனடியாக அனுமதிதரப்பட்டதையடுத்து அந்த விமானம் மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
தாயாராக வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அந்தப் பயணி அப்பல்லோ மருத்துமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். உடன் அவரது மனைவியும் தரையிறங்கவும் மருத்துவமனைக்குச் செல்லவும்அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அதிகாலை 3.3. மணிக்கு அந்த விமானம் பாரிஸ் கிளம்பிச் சென்றது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications