1,200 ஆண்டு பழைய திருவிடைமருதூர் கோவிலில் கும்பாபிஷேகம்
கும்பகோணம்:
திருவிடைமருதூரில் உள்ள 1,200 ஆண்டு பழமை வாய்ந்த ஜோதி மகாலிங்கேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் 36ஆண்டுகளுக்குப் பின் இன்று மிக விமரிசையாக நடந்தது.
கும்பகோணம் அருகே அமைந்துள்ள இந்த ஸ்ரீ பிகரத்சுந்தர குஜம்பாள் சமேத ஜோதி மகாலிங்கேஸ்லர கோவில்சைவத் திருக் கோவில்களில் மிகப் பழமையானதாகும்.நாட்டின் பல்வேறு புனித ஆறுகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு 4 ராஜ கோபுரங்களின் கலசங்கள்மீதும், 3 உட்புற கோபுரங்கள் மீதும் தெளிக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத 9.20 மணிக்குகும்பாபிஷேகம் நடந்தது.
இந் நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாடுதுறை ஆதின மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் ரூ. 3.5 கோடி செலவில்புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
கோவிலில் உள்ள 100 ஆண்டு பழைய நூலகத்தில் சுவடிகளில் உள்ள சமஸ்கிருத இலக்கியங்களை பாதுகாக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆதி சங்கரருக்கு அத்வைத சித்தாந்தின் மீது பற்றுதல் உண்டானது இந்தக் கோவிலில் தான் என்றுகருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications