தமிழ் நக்சல் அமைப்புகளுக்கு தடை தொடரும்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள பல்வேறு தமிழ் நக்சலைட் அமைப்புகள், விடுதலைப் புலிகள்அமைப்புக்கு தொடர்ந்து தடை நீடிப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.சட்டசபையில், இதுதொடர்பாக அவர் கூறுகையில், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் மீது கடுமையானநடவடிக்கை எடுப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள், இந்திய மாணவர்இஸ்லாமிய இயக்கம், தமிழ் தேசிய மீட்புப் படை, தமிழர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு விடுதலைப் படை,பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்), போன்ற தீவிரவாத அமைப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து தடைசெய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் உதவியுடன் அகதிகளை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications