விஜயலட்சுமி வழக்கு: இயக்குநருக்கு முன் ஜாமீன்
சென்னை:
நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் தங்க வேட்டை இயக்குநர் ரமேஷுக்கு சென்னைஉயர்நீதிமன்றம் நிபந்தனைமுன்ஜாமீன் வழங்கியுள்ளது.
நடிகை ராதிகாவின் ரேடான் நிறுவனம் தயாரிக்கும் தங்க வேட்டை நிகழ்ச்சியின் கன்னடப் பதிப்பான பங்காரகவேட்டா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் தற்கொலைக்கு முயன்றார்.தனது தற்கொலைமுடிவுக்கு இயக்குநர் ரமேஷ் தான் காரணம் என போலீஸில் விஜயலட்சுமி கொடுத்துள்ளவாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து ரமேஷ் மீது பாலியல் சித்திரவதை மற்றும் தற்கொலைக்குதூண்டியதாகவும், விஜயலட்சுமி மீது தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீஸார் வழக்கிப்பதிவு செய்தனர்.
ரமேஷைக் கைது செய்ய அவரைத் தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ்முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி கே.என்.பாட்ஷா விசாரித்தார். மறு உத்தரவுவரும் வரை கோவையில் தங்கியிருக்க வேண்டும.
அங்குள்ள ரேஸ் கோர்ஸ் சாலை காவல்நிலையத்தில் தினசரி காலை10.30மணிக்கு கையெழுத்திட வேண்டும்என்ற நிபந்தைனயுடன் ரமேஷுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிடடார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications