தாயகத்தில் பிரிவு ... தமிழ் மண்ணில் சந்திப்பு!
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:
இலங்கையில் பிரிந்த கணவரும், மனைவியும் எட்டயபுரம் அகதிகள் முகாமில் 15ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்று சேர்ந்தனர்.
இலங்கையைச் சேர்ந்தவர் சுப்பம்மாள் (65). இவர் தனது கணவர் ராஜு (80) மற்றும்குழந்தைகளை பிரிந்து கடந்த 1990ம் ஆண்டு அகதியாக ராமேஸ்வரம் வந்தார்.பின்னர் விளாத்திகுளம் அருகே குளத்து வாய்ப்பட்டி அகதிகள் முகாமில் தங்கினார்.இந்த நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை இலங்கையிலிருந்து 378 அகதிகள்எட்டயபுரம் தாப்பாத்தி அகதிகள் முகாமுக்கு வந்தனர். அவர்களில் சுப்பம்மாளின்கணவர் ராஜுவும் இருந்தார்.
ராஜு தாப்பாத்திமுகாமுக்கு வந்துள்ளது குறித்து சுப்பம்மாளின் மகன் தனது தாய்க்குதகவல் கொடுத்தார். இதையடுத்து தாப்பாத்தி முகாமுக்கு வந்த சுப்பம்மாள் தனதுகணவரை கிட்டத்தட்ட 15 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் சந்தித்து சந்தோஷமடைந்தார்.
தாயகத்தில் தனது கணவரைப் பிரிந்த சுப்பம்மாளுக்கு தமிழ் மண்ணில் அவரைமீண்டும் சந்தித்து பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அவர் மட்டுமல்லாதுமுகாமில் தங்கியுள்ள மற்ற அகதிகளும் இந்தத் தம்பதியை வாழ்த்தி மகிழ்ந்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications