யு.எஸ். ஓபன் டென்னிஸ்: ஒற்றையர் பிரிவில் சானியா தோல்வி -இரட்டையர் பிரிவில் வெற்றி!
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சானியா மிர்ஸாதோல்வியுற்று வெளியேறினார். இருப்பினும் இரட்டையர் பிரிவில் அவர் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுஆட்டங்களில் சானியா மிர்ஸா பங்கேற்றுள்ளார்.
ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், 2வதுசுற்று ஆட்டத்தில், இத்தாலியின் பிரான்ஸெஸ்கோ சியாவோனை எதிர்கொண்டார்.கடும் போட்டியை கொடுத்த பிரான்ஸெஸ்கோ இறுதியில், 5-7, 6-1, 6-2 என்ற செட்கணக்கில் சானியாவை வீழ்த்தினார்.
![]() |
இதன் மூலம் ஒற்றையர் பிரிவிலிருந்து சானியா வெளியேற்றப்பட்டார். அதேசமயம்,இரட்டையர் பிரிவு முதல் சுற்று போட்டியில், சானியா, தென்னாப்பிரிக்காவின் லீஸல்ஹூபர் ஜோடி, அமெரிக்க ஜோடியான நேஹா ஓபராய், ஏஞ்செல் ஹேய்ன்ஸ்ஜோடியை 6-4, 6-0 என்ற நேர்செட்களில் வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றது.
![]() |
2வது சுற்றில் பிரெஞ்சு, ஸ்பானிஷ் ஜோடியான கோஹன் அலோரா, மரியா ஜோஸ்மார்ட்டினஸ் ஜோடியை சானியா ஜோடி எதிர் கொள்ளவுள்ளது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்














Click it and Unblock the Notifications