கருப்பு பட்டியலில் 49 பஹ்ரைன் நிறுவனங்கள்
Subscribe to Oneindia Tamil
துபாய்:
பஹ்ரைன் நாட்டில் உள்ள 49 நிறுவனங்களில் இந்தியர்கள் யாரும் வேலையில் சேரவேண்டாம் என பஹ்ரைனுக்கான இந்தியத் தூதர் பாலகிருஷ்ண ஷெட்டிஎச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பஹ்ரைனில் நாங்கள் குறிப்பிட்டுள்ள 49நிறுவனங்களில் அடிப்படை வசதிகள் சுத்தமாக இல்லை. சுகாதாரமற்ற சூழ்நிலையில்பணியாளர்களை தங்க வைப்பது,முறையாக ஊதியம் வழங்காதது, உடல் ரீதியாகதாக்குதல், பணியிடததில் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தாமல் இருத்தல் ஆகியதவறுகளை இந்த நிறுவனங்கள் செய்து வருகின்றன.இந்த 49 நிறுவனங்களையும் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளோம். இந்தநிறுவனங்கள்குறித்த பட்டியல் இந்திய தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்குஅனுப்பி வைக்கப்படும்.
பஹ்ரைன் நிறுவனங்களில பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களை எச்சரிக்கஇந்த பட்டியல் பயன்படும் என்றார் ஷெட்டி.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications