கலாம் விமானத்தில் குண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக வந்த புரளியைத் தொடர்ந்து சுமார் இரண்டரை மணி நேரம்தாமதமாக அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
நேற்று முன் தினம் இரவு விமானப் படைக்குச் சொந்தமான தனி விமானத்தில் அவர்சென்னை வந்தார். தமிழகத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் நேற்றிரவு 11.15மணிக்கு அதே விமானம் மூலம் டெல்லி திரும்ப திட்டமிட்டிருந்தார்.இந் நிலையில விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது.அதில் பேசிய நபர், குடியரசுத் தலைவர் பயணம் செய்யவுள்ள விமானத்தில்வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டினார்.
இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்திலிருந்துபார்வையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
குடியரசுத் தலைவரின் தனி விமானம் முழுவதும் மோப்ப நாய்களுடன், வெடிகுண்டுநிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாக அதிகாலை 2 மணிக்குத்தான்கலாம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications