இன்டெல்-10000 பேர் வேலை இழக்கும் அபாயம்
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்:
உலகின் முன்னணி மைக்ரோசிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் 10 சதவீதம் அளவுக்கு ஊழியர்களைகுறைக்க திட்டமிட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் சுமார் 10,000 பேர் வரை வேலை இழக்கலாம் என்றுதெரிகிறது.
சுமார் 1 லட்சம் பணியாளர்களைக் கொண்ட இன்டெல் நிறுவனம் சமீப காலமாக கடும் நஷ்டத்தை சந்தித்துவருகிறது. கடந்த காலாண்டில் மட்டும் 56 சதவீதம் அளவுக்கு லாபத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.ஏஎம்டி உள்ளிட்ட போட்டி நிறுவனங்களால் இன்டெலுக்கு இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நஷ்டத்தைசமாளிக்க ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இன்டெல் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே சிலர் நீக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இன்டெலின் இந்தத் திட்டம் குறித்து கலிபோர்னியாவில் சான்டா கிளாராவில் உள்ள அந்தநிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் சுக் முல்லே பதிலளிக்க மறுத்துவிட்டார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications