ஜெ மீதான வருமான வரி வழக்கு: 4 மாதங்களில் முடிக்க உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கை 4 மாதங்களில்விசாரித்து முடிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றதிதற்கு உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1993-94ம் ஆண்டுககான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாததுதொடர்பாக ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் மீது எழும்பூர்பொருளாதார குற்றத்தடுப்பு நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்குதொடுத்துள்ளது.இந்த வழக்குகளிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில மனுசெய்தார் ஜெயலலிதா. இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.இதையடுத்து ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில்மேல்முறையீடுசெய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.அகர்வால், நவ்லேகர் ஆகியோர்அடங்கிய பெஞ்ச்,
இந்த வழக்கு 11 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இவ்வழக்கை உடனடியாகவிசாரித்து முடிக்க வேண்டும். அதிகபட்சம் 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்என்று உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவின் நகலை பேக்ஸ் மூலம் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்குஉடனடியாக அனுப்பி வைக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications