வந்தே மாதரம் கட்டாயமல்ல: தமிழக அரசு
சென்னை:
நாளை (செப்டம்பர் 7) தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வந்தே மாதரம்பாடலை பாட வேண்டும். அதே சமயம், இதை கட்டாயப்படுத்தக் கூடாது எனதமிழக அரசு அறிவித்துள்ளது.
வந்தே மாதரம் பாடல் உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டிஇந்தியா முழுவதும் செப்டம்பர் 7ம் தேதி பள்ளி, கல்லூரிகளில் இப்பாடலை பாடவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் இதைகட்டாயப்படுத்தக் கூடாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த நிலையில் தமிழக பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை நாளை பாடவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காலை 11 மணிக்கு வந்தேமாதரம் பாடலை பாட வேண்டும் என்று அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்திய தேசிய லீக் தலைவர் முகம்மது சுலைமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வந்தே மாதரம் பாடலைப் பாடுவதிலிருந்துவிதி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வந்தே மாதரம் பாடலை பள்ளிகளில் பாடச் சொல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.இருப்பினும் இதை கட்டாயப்படுத்தக் கூடாது என்று அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்கள், கல்வி அலுவர்கள் , தொடக்கக் கல்வி அலுவலர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல கல்லூரிகளிலும் விருப்பப்பட்டால் இந்தப் பாடலை பாடலாம் என்றுகல்லூரிக் கல்வி இயக்குநர் மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications