சென்னை யுஎஸ் தூதரகத்தில் புதிய அதிகாரி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
சென்னை அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் பொது விவகாரத்துறை அதிகாரியாக ஃபிரடெரிக் ஜே.காப்லான்நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறையில் நீண்ட கால அனுபவம் கொண்ட காப்லான் இந்தப் பொறுப்புக்கு வரும் முன்கோஸ்டாரிகா நாட்டின் அமெரிக்கத் தூதரகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்துறை தலைமை அதிகாரியாகபணியாற்றினார்.
மேலும் தென்னாப்பிரிக்கா, வெனிசுலா, ஐவரிகோஸ்ட், பிரேசில், போர்சுகல் ஆகிய நாடுகளிலும் பணியாற்றியஅனுபவம் கொண்டவர் காப்லான்.
வெளியுறவுத்துறை பணியில் சேரும் முன் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர்காப்லான்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications