பிணத்தை எடுத்துச் செல்ல லஞ்சம்: மருத்துவமனை ஊழியருக்கு தர்ம அடி!
சென்னை:
சென்னை அரசினர் ஸ்டான்லி மருத்துவமனையில் இறந்தவரின் உடலை சவக் கிடங்குக்கு எடுத்துச் செல்லபணம் கேட்ட மருத்துவமனை ஊழியரை இறந்தவரின் உறவினர்கள் சரமாரியாக அடித்து துவைத்து விட்டனர்.
சென்னை வியாசர்பாடி கன்னிகா புரத்தைச் சேர்ந்தவர் ஜார்ஜ்வின் சென்ட். உடல் நலம் பாதிக்கப்பட்ட ஜார்ஜ்ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்க டாக்டர்கள்பரிந்துரைத்தனர்.அவரை ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்துச் செல்ல மருத்துவனை வார்டு பாய் மோகன் என்பவர் 100 ரூபாய்லஞசம் கேட்டார். இதையடுத்து உறவினர்கள் அவருக்கு பணம் கொடுத்து ஸ்கேன் மையத்திற்கு ஜார்ஜைகொண்டு சென்றனர்.
ஸ்கேன் எடுத்த இடத்தில் ஜார்ஜ் இறந்து போனார். இதையடுத்து உடலை சவக் கிடங்குக்கு எடுத்துச் செல்லடாக்டர்கள் கூறினார். அதே மோகனே சவக் கிடங்குக்கு ஜார்ஜ் உடலை எடுத்துச் செல்ல வந்தார். ஆனால்இப்போதும் அவர் 100 ரூபாய் கொடுத்தால் தான் உடலை கொண்டு செல்வேன் என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் ஜார்ஜின உறவினர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். ஏற்கனவே தனது அண்ணன் இறந்தசோகத்தில் இருந்த ஜார்ஜின் தம்பி புஷ்பராஜ், ஊழியர் மோகனை சரமாரியாக தாக்கினார். கூட இருந்தஉறவினர்களும் மோகனை அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மனிதாபிமானமே இல்லாமல் அரசு மருத்துவமனை ஊழியர்கள் இப்படி எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்பதாஎன்று ஜார்ஜின் குடும்பத்தினரும், உறவினர்களும் கூறினர். இதுகுறிதது புஷ்பராஜ் போலீஸில் புகார்கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட ஊழியரிடம் மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications