22 வங்கிகள்: 1.5 கோடி ஸ்வாஹா-பலே ஆசாமி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலியான ஆவணங்களைக் கொடுத்து 22 வங்கிகளில் ரூ.1.5 கோடி பணத்தைமோசடி செய்த பலே ஆசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவர் மீதுஏராளமானோர் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரில் போலியான ஆவணங்களைப்பயன்படுத்தி பண மோசடியில் சுப்ரமணி ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.இதுகுறித்து மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர். அவர் மீதானபுகார்களில் உண்மை இருந்ததால் சுப்ரமணியை போலீஸார் கைது செய்யமுடிவுசெய்தனர். ஆனால் சுப்ரமணி தலைமறைவாகி விட்டார். அவரை தீவிரமாக தேடி வந்தபோலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுப்ரமணியிடமிருந்து போலி நில பத்திரங்கள்கைப்பற்றப்பட்டன. இவர் போலியான நில ஆவணங்களை வங்கிகளில் காட்டி கடன்என்ற பெயரில் பண மோசடி செய்துள்ளார். மொத்தம் 22 வங்கிகளில் ரூ.1.5 கோடிஅளவுக்கு இவ்வாறு சுருட்டியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மோசடி மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து நாகப்பட்டனம் அருகே இறால் பண்ணைஒன்றையும் வைத்துள்ளார் சுப்ரமணி.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications