100 ஆண்டை கடந்த மகாத்மாவின் சத்யா கிரகம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட ஆசியர்களை கிரிமினல்களாக நடத்தும் வகையில் சட்டம்கொண்டு வந்த ஆங்கிலேயே அரசை எதிர்த்து 100 ஆண்டுகளுக்கு முன் இந்த தினத்தில் தான் மகாத்மா காந்திதலைமையில் சத்யா கிரகப் போராட்டம் நடந்தது.1906ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி ஜோகானஸ்பெர்க்கில் எம்பயர் தியேட்டர் அருகே 3,000 இந்தியர்கள்,சீனர்களைத் திரட்டி காந்தியடிகள் நடத்திய அந்த முதல் போராட்டம் தான் பின்னர் அவர் நடத்திய தேசவிடுதலைப் போராட்டத்துக்கு விதையாக அமைந்தது.
தென்னாப்பிரிக்காவை அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்கள், கருப்பர்களோடு ஆசியர்களையும் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வரும் முகமாக ஆசியாடிக் லா என்ற சட்டத்தை கொண்டு வந்தனர். இதன்படி இந்தியர்கள், சீனர்கள்ஆகியோர் கிரிமினல்களாக கருதப்படுவர்.
![]() |
இதை எதிர்த்து தான் ஜோகானஸ்பெர்கில் சத்யாகிரகப் போராட்டத்தில் குதித்தார் மகாத்மா காந்தி.
அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நடந்து இன்றொடு 100 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன.
இந்த தினத்தை நினைவுகூறும் வகையில் இந்த ஆண்டு முழுவதும், நாடு முழுவதும் சத்யா கிரக நினைவுஇயக்கத்தை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications