காமெடி நடிகர் சகாதேவன் மரணம்!
Subscribe to Oneindia Tamil
கோவை:
குண்டு இரட்டையர் நடிகர்களில் ஒருவரான சகாதேவன் கோவையில் மாரடைப்பால்இறந்தார்.
சகாதேவனும், அவரது சகோதரர் மகாதேவனும் 150 படஙகளில் காமெடிகாரெக்டர்களில் இணைந்து நடித்துள்ளனர். கடைசியாக போக்கிரி படத்தில் நடித்தனர்கோவை வடவள்ளியில் உள்ள உறவினர் வீட்டுத் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சகாதேவன், ஞாயிற்றுக்கிழமை இரவு செனனையிலிருந்துகோவைக்கு ரயிலில் சென்றார்.
காய்ச்சலுடன் ரயிலில் பயணித்த அவருக்கு ரத்த வாந்தியும், மூச்சுத் திணறலும்ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் உளள தனியார் மருத்துவமனையில்அவரை சேர்த்தனர்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல் திங்கள்கிழமை இறந்தார்.சகாதேவனுக்கு சிறுநீரக கோளாறு, இதயக் கோளாறு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்டஉபாதைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்த நடிகர்களில் இந்தசகோதரர்களும் அடங்குவர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications