ஒசூரில் 100 கிலோ வெடிபொருள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100கிலோ வெடிபொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கணவன்,மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
ஓசூர் அருகே கெலமங்கலம் நேதாஜி நகரில் ஒரு வீட்டை போலீஸார்சோதனையிட்டனர். அந்த வீட்டில் 1,200 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், 162சாதாரண டெட்டனேட்டர்கள், 158 ஜெலட்டின் குச்சிகள், 100 கிலோ அம்மோனியம்நைட்ரேட், வெடிகுண்டை வெடிக்கச செய்யும் 180 மீட்டர் வயர்கள் உள்ளிட்டவைபிடிபட்டன.இவற்றை பதுக்கி வைத்திருந்ததாக அவ்வீட்டில் வசித்து வந்த, கோவிந்தன், அவரதுஇரண்டாவது மனைவி ராணி ஆகியோரை போலஸீார் கைது செய்தனர்.
சமீபத்தில் சென்னையிலிருந்து ஆந்திர நக்சலைட்டுகளுக்கு ராக்கெட் லாஞ்சர்கள்அனுப்பப்பட்ட சர்ச்சை எழுந்துள்ள நிலையில, ஓசூரில் அதிக அளவிலானவெடிபொருட்கள் கிடைத்திருப்பதால் கைது செய்யப்படட இருவரிடமும் தீவிரவிசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி.தேன்மொழி தெரிவித்துள்ளார்.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வெடிமருந்து கிடங்குகளையும்சோதனையிடவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications