கிரிக்கெட் தர வரிசை-3வது இடத்தில் இந்தியா
துபாய்:
ஒரு நாள் கிரிக்கெட் தர வரிசை பட்டியலில் இந்திய அணி 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில்ஆஸ்திரேலியா அணி 131 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 123புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது.இதுவரை 4வது இடத்தில் இருந்த இந்திய அணி 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி மொத்தம்113 புள்ளிகள் பெற்றுள்ளது.
அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி 3வது இடத்திலிருந்து 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்துஎதிரான ஒரு நாள் கிரிக்கொட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் நிலையில் முடிந்ததால் பாகிஸ்தான் அணிமொத்தம் 111 புள்ளிகள் பெற்று பின்னடைந்துவிட்டது.
நியூலாந்து 111 புள்ளிகள் பெற்று 5வது இடத்திலும், இலங்கை 107 புள்ளிகள் பெற்று 6வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் 99 புள்ளிகள் பெற்று 7வது இடத்திலும், இங்கிலாந்து 99 புள்ளிகள் பெற்று 8வது இடத்திலும்,ஜிம்பாப்வே 35 புள்ளிகள் பெற்று 9வது இடத்திலும், வங்காளதேசம் 33 புள்ளிகள் பெற்று 10வது இடத்திலும்உள்ளன.
கில்கிறிஸ்ட் முதலிடம்:
பேட்டிங் தர வரிசையில் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் 809 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
இந்திய அதிரடி வீரர் டோனி 778 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும், யுவராஜ் சிங்க 735 புள்ளிகளுடன் 9 வதுஇடத்திலும் உள்ளனர்.
முதலிடத்தில் பெல்லாக்:
பந்து வீச்சு தர வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் பொல்லாக் 858 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
இர்பான் பதான் 713 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், ஹர்பஜன் சிங் 686 புள்ளிகளுடன் 9வது இடத்திலும்உள்ளனர்.
ஆல்ரவுண்டர்:
சிறந்த ஆல் ரவுண்டர்கள் வரிசையில் தென் ஆப்பிரிக்கா வீரர் பொல்லாக் 462 புள்ளிகளுடன் முதலிடத்தில்உள்ளார். இந்திய வீரர் பதான் 361 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications