2 ஏக்கர் நிலம்-ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
2 ஏக்கர் இலவச நிலம் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்ப்பட்டுள்ளனார்.திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமான நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக 2 ஏக்கர்நிலம் வழங்கும் திட்டம், வருகிற 17ம் தேதி பெரியார் பிறந்த நாள் தினத்திலிருந்து தொடங்குகிறது.
இதற்கான ஏற்பாடுகளை வருவாய் மற்றும் வேளாண் துறை இணைந்து செய்து வருகின்றன. மாவட்டகலெக்டர்கள் தலைமையில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இலவச நிலம் வழங்கும் திட்டத்தைசெயல்படுத்தவும், நேரடியாக கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ அரசுநியமித்துள்ளது.
இந்த பொறுப்பு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஐஏஎஸ் அதிகாரிகளும்இரண்டு அல்லது அதற்கும் அதிகமான மாவட்டங்களை கண்காணிக்கும் வகையில் பொறுப்புகள்ஒப்படைக்கப்படுள்ளன. இவர்கள் இந்த மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications