சாலை விபத்து-அமைச்சர் நேரு குடும்பம் தப்பியது
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே நடந்த சாலை விபத்தில் போக்குவரத்து அமைச்சர்கே.என்.நேருவின் குடும்பம் அதிர்ஷ்டவசமாக தப்பியது.
அமைச்சர் நேருவின் மனைவி சாந்தா,மகள் ஹேமா, மைத்துனர் தமிழரசன் ஆகியோர்திருச்சியிலிருந்து கார் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.கார் விழுப்புரம் அருகே வந்தபோது சாலையின குறுக்கே 18 வயது பெண் ஒருவர்சைக்கிள் மூலம் கடக்க முயற்சித்தார். இதை எதிர்பார்க்காத டிரைவர் சீனிவாசன்,அந்தப் பெண் மீது மோதி விடாமல் தவிக்க்க காரை சாலையின் இடதுபுறமதிருப்பினார்.
அப்போது சாலையோரம் இருந்த மின்சார கம்பம் மீது கார் பயங்கரமாக மோதியது.இதில் தமிழரசனின் தோள்பட்டையில் படுகாயம் ஏற்பட்டது.
அமைச்சரின் மனைவி, மகள் ஆகியோர் காயமின்றி தப்பிவிட்டனர். விபத்தைத்தொடர்ந்து வேறு கார் மூலம் அமைச்சரின் குடும்பம் சென்னைக்கு பயணத்தைத்தொடர்ந்தது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications