ஹோடா: ஜெ.வுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் கண்டனம்
சென்னை:
முன்னாள் உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோடா மீதான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்விமர்சனம் வேதனை அளிப்பதாக தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத் தலைவர் சி.கே.கரியாலி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள்முதல்வரான ஜெயலலிதா, ஐ.ஏ.எஸ் அதிகாரியை கடுமையாான வார்த்தைகளால் விமர்சித்திருப்பது மிகவம்வேதனை அளிக்கிறது.ஒரு நேர்மையான அதிகாரியை, தேச துரோகி என முன்னாள் முதல்வர் கூறியிருப்பது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைவேதனைப்படுத்தியுள்ளது. அதுவும் மதானியை சிறையிலிருந்து விடுவிப்பதற்கு முனீர் ஹோடா உறுதுணையாகஇருந்ததாக கூறியிருப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்க வார்த்தைகளாகும்.
தமிழக ஐஏஎஸ்.அதிகாரிகள்அனைவரும் மிகவும் திறமையானவர்கள். கடமை உணர்வு மிக்கவர்கள்.இந்தியாவிலேயே மிகவும் ஏழ்மை மாநிலமாக 6வது இடத்தில் இருந்த தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்குக்கொண்டு செல்வதில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பங்கு மகத்தானது.
இத்தகைய கடமை உணர்வு மிக்க அதிகாரிகளின் செயல்பாடு காரணமாகத்தான் தமிழகம் தற்போதுமுன்னேறியுள்ளது. இனி வரும் காலங்களிலாவது அரசியல் தலைவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது இதுபோன்றசெயல்பாட்டை குலைக்கும் வகையிலான குற்றச்சாட்டுக்களைத் தவிர்க்க வேண்டும் என்று கரியாலி கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications