வளைகுடா- மனசு வைக்குமா ஏர்-இந்தியா?
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
ஏர் இந்தியா மனது வைத்தால், வளைகுடா நாடுகளுக்கு விமான கட்டணம் குறையும்என மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவிகூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஏர் இந்தியா நிறுவனம்விமான கட்டணத்தைக் குறைத்துக் கொள்ள முன் வந்தால், மற்ற தனியார் விமானநிறுவனங்களும் கட்டணத்தைக் குறைப்பார்கள். கட்டணத்தை குறைக்க வேண்டியகட்டாயத்துக்கு அவர்களும் ஆளாவார்கள்.விடுமுறை காலங்களில் மட்டும் விமானக் கட்டணத்தைக் குறைப்பதைநியாயப்படுத்த முடியாது. வளைகுடா நாடுகளில் பணியாற்றும் கேரளாவைச்சேர்ந்தவர்கள், விடுமுறைக்காக மட்டும் வருவதில்லை. மாறாக, தங்களதுகுடும்பத்தினருடன் சேர்ந்து இருக்கவே அவர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
தற்போது உள்ள பயணக் கட்டணம், வளைகுடா நாடுகளில் பணியாற்றுவோருக்குகட்டுப்படியானதாக இல்லை. அவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லர்,வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் தான் என்றார் ரவி.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications