உள்ளாட்சி தேர்தல்: இடங்களை தேடும் காங்
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களைஅடையாளம் கண்டறிய பார்வையாளர் குழுக்களை அமைத்துள்ளார் மாநில காங்கிரஸ்தலைவர் கிருஷ்ணசாமி.
அக்டோபர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.இந் நிலையில் தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்புள்ள இடங்களை அடையாளம் காண பார்வையாளர்களை நியமித்துள்ளார்கிருஷ்ணசாமி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரு மாவட்டத்துக்கு 2 பார்வையாளர்கள் வீதம் 30 மாவட்டத்துக்கும்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மட்டும் 6 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடசென்னையில் கராத்தே தியாகராஜன், சரத் சந்திரன், மத்திய சென்னையில் ஜோதி,ஹயாத்கான், தென் சென்னையில் விஜயன், தாஸ் ஆகியோர் பார்வையாளர்களாகநியமிக்கப்பட்டள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கட்சியின்நிலைப்பாடுகள், ஏற்பாடுகள் குறித்த ஆய்வையும் பார்வையாளர்கள் மேற்கொள்வர்.
ஆய்வுக்கூட்டத்தில், சம்பந்தப்பட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், இந்நாள்,முன்னாள் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், முன்னணித் தலைவர்கள், உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் காங்கிரஸின் அனைத்துப் பிரிவு அமைப்புநிர்வாகிகள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
அடுத்த 3 தினங்களுக்குள் ஆயவுக் கூட்ட முடிவுகளை அறிக்கையாக காங்கிரஸ்தலைமையிடம் பார்வையாளர்கள் சமர்ப்பிப்பார்கள் என்று கூறியுள்ளார்கிருஷ்ணசாமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications