அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு 5 சதவீத அக விலைப்படி உயர்வைமுதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படி உயர்வுஅறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோருக்குஅகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது.
5 சதவீத அக விலைப்படி உயர்வு முன் தேதியிட்டு ஜூலை 1ம் தேதி முதல் ரொக்கமாக வழங்கப்படும். இதனால்அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ. 497.53 கோடி செலவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications