தமிழர்கள் மாயம்: இலங்கை விசாரணை கமிஷன்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
கொழும்பு நகரில் தமிழர்கள் கடத்தப்பட்டு வருவது, திடீரென மாயமாவது, கொல்லப்படுவது ஆகியவை குறித்துவிசாரிக்க ஓய்வு பெற்ற பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷனை அமைப்பதாக அறிவித்துள்ளார் அதிபர்ராஜபக்சே.
இந்தத் கடத்தலில் அரசுக்கும் ராணுவத்துக்கும் முழுமையான தொடர்பு இருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளநிலையில் இந்த ஒரு நபர் கமிஷனை அமைக்கப்பட்டுள்ளது.ஓய்வு பெற்ற பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மகானாமா திலகரத்னே இந்த விசாரணையை நடத்துவார்.கொழும்பில் மட்டுமின்றி நாட்டின் பிற பகுதிகளிலும் நடக்கும் கடத்தல்கள், கொலைகள் குறித்து இவர்விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் 50க்கும் மேற்பட்ட தமிழர்கள், குறிப்பாக தொழிலதிபர்கள் கொழும்பில்கடத்தப்பட்டுள்ளனர். சிலர் ஏகப்பட்ட பணத்தைத் தந்த பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications