மதுரை இடைதேர்தல்-வேட்புமனு தாக்கல் துவக்கம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மத்திய தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தலுக்கு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்மரணமடைந்ததால் இடைத் தேர்தல் நடக்கிறது. அக்டோபர் 11ம் தேதி வாக்குப் பதிவுநடக்கவுள்ளது.வரும் 23ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களைதேர்தல் அதிகாரியான கோட்டாட்சியர் முன்னிலையில் அவரது அலுவலகத்தில்தாக்கல் செய்ய வேண்டும்.
25ம் தேதி இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 27ம் தேதிமனுக்களை வாபஸ் பெற இறுதி நாளாகும்.
அக்டோபர் 11ம் தேதி வாக்குப் பதிவு நடக்கும். 14ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும்அன்றே தேர்தல் முடிவும் வெளியாகும்.
தேர்தலை அமைதியாக நடத்த மாவட்ட கலெக்டர் உதய சந்திரன் தலைமையில்அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் காவல்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாகச் செல்லக் கூடாது என இக் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications