பிரசவித்த நிலையில் கொலையாகி கிடந்த பெண்
மேலூர்:
மூடிய வீட்டிற்குள் குழந்தையை பாதி பிரசவித்த நிலையில் இறந்து கிடந்த கர்ப்பிணிபெண்ணை, அவரது இரண்டாவது கணவரே கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
மதுரை அருகே மேலூர் மில் ரோட்டில் வசித்து வந்தவர் சரசு (35). இவருக்கு 8ம்வகு"பபு படிக்கும் மகள் உள்ளார். கணவன் இறந்து போனதை தொடர்ந்து கார்டிரைவரான பாரதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.சுமோ கார் வாங்க வேண்டும் என்று கூறி சரசுவிடம் ரூ. 1 லட்சம் வாங்கியுள்ளார்பாரதி. அந்தப் பணத்தை சரசு திருப்பிக் கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுபிரிந்தனர்.
8 மாத கர்ப்பிணியாக இருந்த சரசு தன் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கவேண்டும், அவரிடமிருந்து தனது பணத்தையும் பெற்று தர வேண்டும் என்று கோரிமகளிர் காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன் மனு கொடுத்தார்.
இந் நிலையில் கடந்த 13ம் தேதி வீட்டிற்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்சரசு. அவரது கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன.
மேலும் குழந்தையை பாதி பிரசவித்த நிலையில் சரசு இறந்து கிடந்தது அந்தப்பகுதியையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையடுத்து பாரதியை போலீசார் விசாரித்தபோது கொலையை செய்ததை ஒப்புக்கொண்டார்.
சரசுவை பாரதி கட்டிப் போட்டு கழுத்தை நெறித்து கொலை செய்தபோது ஏற்பட்டஅதிர்ச்சியில் அவருக்கு பிரசவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து அவரை அப்படியே விட்டுவிட்டு ஓடியுள்ளார் பாரதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications