நேற்று முதல், புதுச்சேரி ஆனது பாண்டிச்சேரி
புதுச்சேரி:
பாண்டிச்சேரியின் பெயரை புதுச்சேரி என்று மாற்ற ஜனாதிபதி கலாம் ஒப்புதல் அளித்துவிட்டார். இத் தகவலைஅம் மாநில பாமக எம்பியான ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பாண்டிச்சேரியின் பெயரை அதன் பழைய பெயரான புதுச்சேரி என்று மாற்றக் கோரி 1980ம் ஆண்டும், 1996ம்ஆண்டிலும் சட்டப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பெயர் மாற்றும் சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த மசோதா ஒருமனதாக இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதற்கு கடந்த 13ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்துவிட்டார்.
இது தொடர்பாக அரசு கெஜட்டிலும் அறிவிக்கை வெளியிடப்பட்டுவிட்டது. இதனால் நேற்று முதல் (செப்டம்பர்15) பாண்டிச்சேரியின் பெயர் புதுச்சேரி என்று மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications