கர்ப்பிணி பெண்களுக்கான நிதியுதவி திட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஏழை கர்ப்பிணி பெண்களுக்கான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டம் தமிழகத்தில் தொடங்கிவைக்கப்பட்டது.
தமிழக அரசு, ஏழை கர்ப்பிணி பெண்களுக்கான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டத்திற்காக ரூ.100கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியுதவி 19 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு முதல் இரண்டுகுழந்தைக்கு பிறக்கும் வரை இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படும்.இதன்படி கருவுற்ற ஏழை பெண்களுக்கு 7வது மாதம் முதல் அவர்கள் குழந்தை பெற்றெடுத்த முன்று மாதத்திற்குநிதியுதவி ரூ. 6,000 மூன்று தவணையாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள் வருட வருமானம் ரூ.12,000க்கு கீழ் இருக்க வேண்டும் என அரசுஅறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications