பெரியார் பிறந்த நாள்: தலைவர்கள் அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தந்தை பெரியாரின் 128வது பிறந்த தினம் தமிழகம் முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திராவிட கழகத்தை நிறுவிய பெரியாரின் பிறந்த நாளையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிம்சன்தொழிற்சாலை அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் கருணாநிதி மாலை அணிவித்தார். அவருடன்அமைச்சர்களும் சென்றிருந்தனர்.பெரம்பலூரில் அமைச்சர் மு.க.ஸ்டாலினும், புதுக்கோட்டையில் அமைச்சர் அன்பழகனும் பெரியார் சிலைகளுக்குமாலை அணிவித்தனர்.அதிமுக சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அண்ணா மேம்பாலம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலைஅணிவித்தனர்.
மதுரையில் உள்ள பெரியார் சிலைக்கு தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் மாலை அணிவித்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications