கருணாநிதி தலைமையில் திருக்கோவில் வளர்ச்சிக் குழு!
சென்னை:
முதல்வர் கருணாநிதி தலைமையில் திருக்கோவில் வளர்ச்சிக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:குழுவின் தலைவராக முதல்வர் கருணாநிதி இருப்பார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் துணைத் தலைவராக இருப்பார். இந்து அறநிலைய துறை ஆணையர் உறுப்பினர்-செயலராகசெயல்படுவார்.
குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற உறுப்பினர்கள். இந்த அறநிலையத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்துறை செயலாளர், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், திருப்பனந்தாள் மட தலைவர்முத்துக்குமாரசாமி தம்பிரான், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள்,
திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச பண்டார சன்னிதி, பேரூர் சாந்தலிங்கம் ராமசாமி அடிகள், செளந்தராகைலாசம், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஏ.எஸ். பொன்னம்மாள், தொழிலதிபர் கருமுத்து கண்ணன்,பண்ணாரியம்ன் சுகர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் எஸ்.வி.பாலசுப்ரமணியம் ஆகியோர் உறுப்பினர்கள்.
தருமபுரம் ஆதீனம் கூட்டங்களுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுவார்.இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்கள் சிறந்த முறையில் நிர்வகிக்க அரசுக்கு இந்தக் குழு உரியஆலோசனைகளை வழங்கும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications