சிக்குன் குனியா: தத்தளிக்கும் வட சென்னை
சென்னை:
வட சென்னையில் தொடர்ந்து சிக்குன் குனியாவால் மக்கள் கடும்அவதிக்குள்ளாகியுள்ளனர். மாதவரத்தில் இன்று தொழிலாளி ஒருவர் சிக்குன்குனியாவுக்கு பலியாகியுள்ளார்.
தமிழகம் முழுவதும் சிக்குன் குனியா காய்ச்சல் தீவிரமாகியுள்ளது. அனைத்துமாவட்டங்களிலும் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றவண்ணம் உள்ளனர்.சென்னையில் சிக்குன் குனியா அனைத்துப் பகுதிகளிலும் பரவியுள்ளது. தென்சென்னை, வட சென்னை என அனைத்துப் பகுதிகளிலும் இந்த காய்ச்சல் மக்களைவாட்டி வதைத்து வருகிறது.
குறிப்பாக வட சென்னையில்தான் சிக்குன்குனியாவின் பாதிப்பு அதிகம் உள்ளது.மாதவரம், வண்ணாரப்பேட்டை, அம்பத்தூர், முகப்பேர் என பல பகுதிகளிலும்சிக்குன் குனியாவுக்கு நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாதவரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இந்த காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. இதன் காரணமாக இப்பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்கள்,தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல்உள்ளது.
இந்த நிலையில் சிக்குன் குனியாவுக்கு இன்று தொழிலாளி உயிரிழந்துள்ளார்.பாரதியார் 2வது தெருவைச் சேர்ந்த கொத்தனார் பச்சையப்பன் சிக்குன் குனியாவால்பாதிக்கப்பட்டார். கடந்த 2 வாரங்களாக அவதிப்பட்டு வந்த அவர் உடல் நலம்மோசமாகி சென்னை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். மாதவரம் ஆரம்ப சுகாதாரமையத்தில் இன்று மட்டும் 200க்கும் மேற்பட்டோர் சிக்குன் குனியாவுக்காக சிகிச்சைபெற்றுள்ளனர். ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications