கார்த்திகேசு என்னை கற்பழித்தார்: ஜமுனா
சென்னை:
கார்த்திகேசு தனக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாக ஜமுனா குற்றம் சாட்டியுள்ளார்.மலேசியாவைச் சேர்ந்த காதல் மன்னன் கார்த்திகேசு ஏற்கனவே கரீஷ்மா என்ற பெண்ணை திருமணம்செய்துள்ளார். அவர் சமீபத்தில் சென்னையில் தான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் மகளான 13 வயதுஜமுனாவை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார்.
கார்த்திகேசு என்னை கடத்தவில்லை நான் தான் அவருடன் சென்றேன் என்று முதலில் கூறிய ஜமுனா தற்போதுபெற்றோருடன் சேர்ந்து விட்டார். கார்த்திகேசு கட்டிய தாலியையும் கழற்றி வீசி விட்டார். மேலும் கார்த்திகேசுஒரு மோசடி பேர்வழி. என்னை கடத்திதான் திருமணம் செய்தார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில்,
![]() |
கார்த்திகேசு என்னை திட்டமிட்டு கடத்தினார். அவர் என்னை கடத்தி சென்று நாளில் இருந்து மருத்துவமனைக்குவந்து சிகிச்சை பெற்ற 10 நாள் வரை என்னை மயக்க நிலையிலேயே வைத்திருந்தார். நான் எங்கு இருக்கிறேன்என்றே தெரியாமல் இருந்தேன். என்னை பலமுறை கற்பழித்தார். பிறகு அவர் கட்டாய திருமணத்திற்கு சம்மதிக்கவைக்க பெல்டால் அடித்தார்.
செலவுக்கு பணம் இல்லாததால் நான் அணிந்திருந்த தங்க செயின், கம்மல் மோதிரம், கொலுசு ஆகியவற்றைவிற்று உல்லாசமாக செலவு செய்தார். தினசரி செக்ஸ் சித்ரவதை, அடி, உதையை தாங்க முடியாமல் பல நாள்கதறினேன்,
என்னை திருமணம் செய்து கொண்டு மலேசியாவுக்கு கூட்டி செல்லப் போவதாகக் கூறினார். நான் திருமணத்திற்குசம்மதிக்கவில்லை. மலேசியாவிற்கும் வர மாட்டேன் என்று மறுத்தேன்.
![]() |
ஆனால் எனக்கு மயக்க மருந்து கொடுத்து கட்டாய தாலி கட்டினார். செக்ஸ் சித்திரவதை செய்த அவரிடம்இருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை. அடைத்து வைத்திருந்த அறையில் இருந்து வெளியே செல்லவேவிடவில்லை.
மயக்க நிலையில் மருத்துவமனையில் சேர்ந்த நாள் அன்று கார்த்திகேசு யார் யாருடனோ செல்போனில் அடிக்கடிபேசிக் கொண்டிருந்தார். பதட்டமாகவே இருந்தார். மாலையில் எனக்கு குளிர்பானம் கொடுத்தார். அதை நான்குடித்ததும் மயங்கி விழுந்தேன். கண் விழித்து பார்த்த போது மருத்துவமனையில் படுத்து கிடந்தேன். என்அருகிலேயே கார்த்திகேசுவும் படுத்து இருந்தார்.
அப்போது தான் எனக்கு விஷம் கொடுத்ததும், அவரும் விஷம் குடித்ததும் தெரியவந்தது.
நான் முழு சம்மதத்துடன் கார்த்திகேசுவுடன் சென்றதாக பொய் சொல்ல சொன்னார். அதனால் பயந்து போய்நான் நீதிமன்றத்தில் பொய் சொன்னேன். வீட்டுக்கு வந்தவுடன் தான் பயம் போனது.
கார்த்திகேசு செய்த செக்ஸ் சித்ரவதை, அடி, உதையால் இரவில் தூங்க கூட முடியவில்லை. அவர் கட்டிய கட்டாயதாலியை கழட்டி வீசி விட்டேன். என்னை சீரழித்த கார்த்திகேசுவுக்கு தண்டனை பெற்று தரும் வரைஓயமாட்டேன் என்றார் ஜமுனா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி














Click it and Unblock the Notifications