மருத்துவமனையில் எஸ்.வி.சண்முகம் திடீர் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயலலிதாவுக்கு எதிராக புரட்சிக் கொடி தூக்கியுள்ள மதுரை மேற்குத் தொகுதிஅதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகம், சென்னை வந்து ராமச்சந்திராமருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
மதுரை மேற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சண்முகம், சமீபத்தில் அரசு விழாவில்கலந்து கொண்டு அமைச்சர் ஸ்டாலினை சரமாரியாக புகழ்ந்து தள்ளினார். இதனால்அதிமுக வட்டாரம் அதிர்ந்தது. சண்முகத்திடம் இருந்த ஜெ. பேரவை செயலாளர்பொறுப்பை பறித்தார் ஜெயலலிதா.இந்த நிலையில் சண்முகத்திற்கு எதிராக மதுரை அதிமுகவினர் தினசரி போராட்டம்நடத்தி வருகின்றனர். துடைப்பக் கட்டை, செருப்பு ஆகியவற்றோடு அவரதுஅலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் எஸ்.வி.சண்முகம் சென்னைக்கு வந்துள்ளார். போரூரில் உள்ளராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் சேர்ந்துள்ளார்.
சர்ச்சையில் சிக்கிய சண்முகம் திடீரென சென்னைக்கு வந்து மருத்துவனையில்சேர்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எதற்காகசண்முகம் சேர்ந்துள்ளார் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால் சிகிச்சைக்காகஅவர் சேர்ந்துள்ளார் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications