குடிகார மகனை வெட்டி வீழ்த்திய தாய்!
திருச்சி:
குடித்து விட்டு ரகளை செய்த மகன், தன்னை வெட்ட முயன்றபோது ஆத்திரமடைந்ததாயார் மகனையே வெட்டி சாய்த்தார்.
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் சரசு (வயது 52). இவரது கணவர் பெரியண்ணன். இவர்களதுமகன் ரவிச்சந்திரன் (21). இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.எப்போது பார்த்தாலும் குடித்து விட்டு வீட்டில் வந்து ரகளை செய்வதேரவிச்சந்திரனுக்கு வேலை. குடிபோதையில் தாய், தந்தையை திட்டுவதும்,அடிப்பதுமாக இருந்துள்ளார்.
இருந்தாலும் பொறுமையுடன் இருந்து வந்துள்ளனர் பெரியண்ணன், சரசு தம்பதியினர்.
இந் நிலையில் வழக்கம்போல் தாய், தந்தையுடன் சண்டை போட்டுள்ளார்ரவிச்சந்திரன்.
சண்டை முற்றி கோபத்தில் வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து தாயாரைவெட்டப் பாய்ந்துள்ளார். அதுவரை அமைதியாக இருந்து வந்த சரசு, அரிவாளுடன்மகன் பாய்ந்ததைப் பார்த்து ஆவேசமானார்.
ஓங்கிய அரிவாள் மனையை பிடுங்கிய அவர் ரவிச்சந்திரனை சரமாரியாக வெட்டித்தள்ளினார். இதில் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர்சரசு போலீஸில் சரணடைந்தார்.
ஸ்ரீரங்கம் பகுதியை உலுக்கிவிட்ட இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணைநடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications